Saturday, 25 November 2017

2017ம் ஆண்டு உலகின் நம்பர் 1 பணக்கார நாடாக கத்தர் தேர்வு செய்யப்பட்டது!

சவூதி தலைமையிலான அரபு நாடுகளின் பொருளாதாரத் தாக்குதல் 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில்,  உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சர்வதேச நிதியகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகப் பணக்கார நாடுகளின் வரிசையில் முதலிடத்தைக் கத்தார் பெற்றுள்ளது. மேலதிக தகவல்கள் வீடியோ வடியில்....

Author: verified_user

0 comments: