Breaking News

இலங்கையின் பாஸ்போஸ் கட்டணங்கள் விரைவில் 15 வீதத்தால் அதிகரிப்பு - மங்கள சமரவீர

கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்ற அரச நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. கடந்த மூன்று வருடங்களில் திருத்தப்படாத கட்டணங்களே இவ்வாறு அதிகரிக்கப்படவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மேலதிக செய்திகள் வீடியோவில்...


No comments