Breaking News

மத்திய கிழக்கில் பாரிய நிலநடுக்கம்! பலியானவர்களின் எண்ணிக்கை 135ஐத் தாண்டியது!

ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த என்னிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்..

No comments