Breaking News

சவுதியில் 11 இளவரசர்கள், 4 அமைச்சர்கள் உட்பட முக்கிய மந்திரிகள் பலரும் அதிரடி கைது!

சவுதியில் நேற்று பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானை தலைவராக கொண்ட ஊழல் தடுப்பு கமிட்டியை மன்னர் அறிவித்ததை தொடர்ந்து உடனடியாக 11 இளவரசர்கள், 4 இன்னாள்  மந்திரிகள் மற்றும் 10க்கு மேற்பட்ட முன்னாள் மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக செய்திகள் வீடியோ வடிவில்...

No comments