Thursday, 26 October 2017

கத்தார் வாழ் சாரதிகள் கவனத்திற்கு! YELLOW BOX தொடர்பாக உள்துறை அமைச்சின் அவசர செய்தி!

YELLOW BOX தொடர்பான அண்மையில் அதிகளவு குற்றச்சாட்டுக்கப் பதிவாகின்ற காரணத்தில் மஞ்சல் பெட்டி (YELLOW BOX) ஊடாக வாகனம் செலுத்துதல் தொடர்பாக புதிய சட்டங்களை ஏற்படுத்தியுள்ளது கத்தார் உள்துறை அமைச்சு. இது தொடர்பாக எமது தளத்தில் இரண்டு பதீவுகளை  இட்டு இருந்தோம். இது தொடர்பாக இன்று கத்தார் உள்துறை அமைச்சு தங்களது உத்தியோப பூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பான காணொளி ஒன்றை வெளியட்டுள்ளது. அதனைக் கீழே காணலாம்.
முதல் பதிவு - இங்கு காண்க...
இரண்டாம் பதிவு  - இங்கு காண்க...

Author: verified_user

0 comments: