Breaking News

விமான பயணிகளுக்கு இலவசமாக NOTE 8 போன்களை வழங்கி அசத்திய சாம்சுங்!(வீடியோ)

ஸ்பானிஸ் லைன் விமானத்தில் பயணித்தவர்களுக்கு குளிர்பானத்திற்கு பதிலாக சம்சுங்க் நோட் 8 போன்களை இலவசமாக வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சம்பவம் பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.

வழமையாகவே விமானத்தில் பயணிப்பவர்களுக்கு குளிர்பானம் மற்றும் இனிப்பு பண்டங்கள் வழங்கப்படுவதுண்டு! பயணிகளை கவருவதற்காக சம்சுங்க் நிறுவனம் ஸ்பானிஸ் லைன் விமான சேவையுடன் இணந்து இந்த ஆச்சார்ய பரிசை அன்பளிப்பு செய்தது!






No comments