Saturday, 28 October 2017

கத்தாரில் ஒரே நாளைக்குள் முற்பதிவாகித் தீர்ந்து போன ஐபோன் எக்ஸ் - iPhone X !

கத்தாரில் எதிர்வரும் 11ம் மாதம் 3ம் திகதி முதல் ஐபோனின் புதிய வெளியீடான iPhone X சந்தைக்கு வருகின்றது. அதனை முன்னிட்டு நேற்று முதல் (27) ஆண்லைனில் முற்பதிவுக்கான வசதி OOREDOO and VODAFONE ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. ஒரு  நாளைக்கு அனைத்து ஐபோன் களும் முற்பத்தி செய்யப்பட்டு விட்டதாக OOREDOO and VODAFONE  தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் ஊடாக அறிவித்துள்ளன. அரபிய ஐபோன் பாவனையில் எவ்வளவு CRAZY யாக இருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது. 

Author: verified_user

0 comments: