Breaking News

கத்தாரில் iPhone Xயின் விலை 4299 றியால்கள்! இன்று முதல் முற்பதிவு ஆரம்பம்!

கத்தாரில் இன்று முதல் iPhone X ஐ முற்பதிவு செய்யலாம். கத்தார் தொலைத் தொடர்பு வழங்குனரான ஒரிடோ மற்றும் வொட போன்களின் உத்தியோக பூர்வ இணையத் தளங்களுக்கு செல்வதன் மூலம் இந்த முற்பதிவுகளை செய்யலாம் என்பதாக மேற்படி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. iPhone X யின் ஆரம்ப விலை 4299 றியால்கள் என்பதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments