Wednesday, 25 October 2017

கத்தார் வாழ் IPHONE பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நவம்பர் 3ம் திகதி முதல் I PHONE X சந்தையில்!


அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஐபோனான x எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ம் திகதி முதல்  கத்தாரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக கத்தார் வெடபோன் அறிவித்துள்ளது.  வாடிக்கையாளர் எதிர்வரும் 27ம் திகதி(வெள்ளிக்கிழமை) முதல் பிரி-ஓடர்களை செய்ய முடியும். 

அமெரிக்காவில் 1000 டாலர்களுக்கு அறிமுகமான ஐபோன் X கத்தார் பெறுமதி எவ்வளவு என்பதாக இன்னும் உத்தியோப பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை. இருந்தாலும் ஐபோன் X 4000 கத்தார் றியால்களாக இருக்கும் என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் X ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கத்தார் வாழ் ஐபோன்  பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்.

Author: verified_user

0 comments: