Breaking News

GCC நாடுகளுக்கிடையிலான கூட்டமைப்பு கலைந்து விடும் ஆபத்து - குவைத் அமீர் எச்சரிக்கை!

வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பு கலைந்து விடும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார் குவைத் அமீர் ஷேக் சபா அஹ்மத் அல் சபா.

சவுதி கூட்டணி – கட்டார் இடையேயான விரிசல் தீர்க்கப்படாமலேயே இருக்கும் நிலையில் இவ்விழுபறி தொடருமாக இருந்தால் கலைந்து விடும் எனவும் இராணுவ மற்றும் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments