Wednesday, 18 October 2017

வானிலை தொடர்பாக கத்தார் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய செய்தி!

அக்டோபர் 19, வியாழக்கிழமை தொடக்கம், கத்தார்  வடக்கில் வலுவான வளிமண்டலக் காற்றால் பாதிக்கப்படும் என கத்தார் வானிலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதேவேளை,



அக்டோபர் 21 முதல் வார இறுதி வரை காற்று வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் பகல் நேரங்களில் 6 கிலோ மீட்டர்  முதல் 22 கிலோ மீட்டர் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும்  கத்தார் வானிலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



கூடுதலாக, பகல்நேரத்தில் (32-39 ° C க்கு) மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 22-29 ° C க்கு இடையில் இரவில் இனிமையான வானிலை ஏற்படலாம் என  கத்தார் வானிலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



இந்த காலகட்டத்தில் கடலுக்குச் செல்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறும்  கத்தார் வானிலை துறை எச்சரிக்கை விடுக்கின்றது



முஸாதிக் முஜீப்

Author: verified_user

0 comments: