பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிரடிக் கைது!

Published On Wednesday, 11 October 2017 | 08:58:00

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச மற்றும் டீ.வீ.சானக உட்பட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved