Tuesday, 3 October 2017

நெஞ்சை கிள்ளும், ரோஹின்ய சிறுமியின் சிரிப்பு

கடந்த ஆகஸ்ட் 25ம் திகதியிலிருந்து கடும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகியுள்ள மியன்மார் முஸ்லிம்கள் இதுவரை 4 இலட்சத்துக்கும் மேட்பட்டவர்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்யர்களின் சில படங்கள் மீடியாக்களில் அதிகம் கவனத்தை ஈர்த்து வருகின்றன்.  அந்த வகையில் எதுவும் அமறியாது மழலையின் சிரிப்புடன் கூடிய புகைப்படம் ஒன்று மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை கீழே காணலாம்.

Author: verified_user

0 comments: