Breaking News

ஆதம் மலைக்கு 'கௌதம ஸ்ரீபாத' என சிங்கள மொழியில் பெயர் சூட்டப்பட்டது

தமிழில் சிவனொளிபாத மலை எனவும், சிங்களத்தில் 'ஸ்ரீபாத ' எனவும், முஸ்லிம்களினால் ஆதம் மநல எனவும், சொல்லப்பட்ட மலைக்கு தற்போது சிங்கள மொழியில்'கௌதம ஸ்ரீபாத' என சிங்கள மொழியில் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

No comments