Breaking News

குவைத்திலிருந்து இலங்கைப் பெண்ணின் அவலக் குரல்! உரியவர்களை சென்றடைய அதிகம் பகிருங்கள்

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாக சென்று தற்போது துன்பத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கை சகோதரி தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளில் வேகமாக பரவி வருகின்றது. இந்த சகோதரிக்கு உரிய நீதி கிடைக்க இந்த வீடியோ உரியவர்களை சென்றடைவும் வரை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments