Monday, 16 October 2017

புத்தளம் தில்லையடியைச் சேர்ந்த சகோதரர் கத்தாரில் வைத்து காலமானர்!

இலங்கையில் புத்தளம் தில்லையடி தாயிப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் ரியாஸ் (28 வயது) இன்று (15-10-2017) கட்டாரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

ஜணாஸா தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

Janaza announcement

Mohamed Riyas (28 years) from Thillaiyadi, Puttalam Srilanka has passed away today (15-10-2017) in Qatar.

Inna lillahi wa inna ilaihi rajioon

May Allah accept all his good deeds and grant him jannathul Firdouse.

Further details of Janaza will be informed later in Shaa Allah
(MBM. Akram)

Author: verified_user

0 comments: