Monday, 16 October 2017

குவைத்தில் கட்டிடத்தின் மேல் இருந்து தவறி விழுந்து இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்:


குவைத்தின் அப்பாசியா பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்து வந்த நிலையில் கணவன்(Benny) எதிர்பாராத விதமாக இன்று கட்டிடத்தின் மேல் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



இவருடைய மனைவி குவைத் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவருடைய உடல் குவைத் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் மேல் நடவடிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.(Kuwait tamil pasanga/குவைத் தமிழ் பசங்க)

Author: verified_user

0 comments: