Breaking News

கத்தார் பாலைவன பூமியில் விளைந்து சந்தைக்கு வந்துள்ள காய்கறி மற்றும் பழங்கள்! (படங்கள் இணைப்பு)

கத்தார் பாலைவன பூமியில் உற்பத்தியாகும் காய்கறிகள் விற்பனைக்கான விஷேட சந்தை தொடர்பான பதிவை நேற்று இட்டு இருந்தோம். அந்த வகையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள விஷேட குளிர்கால சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள கத்தார் உள்ளூர் உற்பத்திகளின் படங்களை இங்கு காணலாம்.







No comments