சில தினங்களுக்கு முன் துருக்கியில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய துருக்கி அதிபர்,
இளைஞர்களே நாம் அழகிய மார்கத்தை பெற்றுள்ளோம், அந்த மார்க்கத்தில் நாம் நிலைப்பதும், அந்த மார்கத்தில் பிறந்திருப்பதும் இறைவன் நமக்கு செய்த மிக பெரிய அருளாகும்.
இஸ்லாமியர்களாகிய நாம் தொழுகையையும், தர்மத்தையும் முறையாக பேணி நம்மையும் மற்றவர்களையும் காக்க கடமை பட்டுள்ளோம்.
தொழுகையையும், தர்மமும் நம்மையும் நமது சமூகத்தையும் காக்கும் கேடயமாகும் என்பது உணர்ந்து தொழுகை தொடந்து பேணுங்கள். தர்மங்களையும் தாரளமாக வழங்கள் என நாட்டு மக்களை கேட்டு கொண்டார்
0 comments: