துபாய் ஷேக் ஜாயித் சாலையில் வைத்து பட்டப் பகலில் தீ பற்றிய கார் (படங்கள் இணைப்பு)

Published On Sunday, 8 October 2017 | 16:59:00


துபை ஷேக் ஜாயித் சாலையில் 4வது மேம்பாலம் (4th Bridge) அருகே அமைந்துள்ள 'ஷரஃப் டீஜி' மெட்ரோ ஸ்டேஷன் (Sharaf DG Metro Station) கீழே கார் ஒன்று இன்று பகல் சுமார் 1.15 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.


பிற வாகன ஓட்டிகளின் டிவிட்டர் போன்ற குறுந்தகவல்கள் மூலம் போலீஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.மேற்கொண்டும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved