கட்டார் வாழ் இலங்கையர்கள், ஜனாதிபதி மைத்திரிப்பால சந்திப்பு (படங்கள் இணைப்பு)

கட்டாருக்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம்மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் டோஹா நகரில் இடம்பெற்றது.

பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெருந்திரளான இலங்கையர்கள் இக்கலந்துரையாடலில்கலந்துகொண்டனர். ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவர் சிறுமியர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.









Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget