Breaking News

புர்காவினால் இந்தியரைக் காப்பாற்றியவருக்கு ”தைரியமான பெண்” என்ற விருது வழங்கி கௌரவிப்பு

அமீரகத்தில் தீயில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்திய ஓட்டுனர் ஹர்கீத் சிங்கை காப்பாற்றிய அமீரக இளம் பெண்ணான ஜவாஹெர் அல் குமைதியின் துணிச்சல் மிக்க செயலை அங்கீகரித்த அமீர அரசு அப்பெண்ணுக்கு “தைரியபெண்” என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் அப்பெண்ணை கௌரவிக்க உள்ளது.

No comments