Wednesday, 25 October 2017

கத்தாரில் இலங்கையின் பிரபல அறிஞர்கள் பங்கு பற்றும் விழிப்புணர்வு மாநாடுகள்!

ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் – கத்தார் (SLIC-QATAR) இனால் இலங்கையர் களுக்கு , செழித்தோங்கும் தேசம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு மாநாடுகள், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிவெள்ளிக்கிழமை, கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR) கேட்போர் கூடத்திலும், நவம்பர் 03ம் திகதி வெள்ளிக்கிழமை, செனெய்யி யா(Industrial Area) அல்- அதிய்யா மஸ்ஜிதிலும், பிற்பகல் 7:30 மணி க்கு இஷாத் தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR)கேட்போர் கூடத்தில், பெண்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகள்  நேரடியாக ஆகிய ஒளியலைவரிசையூடாக ஒளிபரப்பப்படும்.

மேற்படி நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு SLIC,  கத்தார் வாழ் உறவுகளை  அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

ஊடகப்பிரிவு
SLIC – Qatar

Author: verified_user

0 comments: