Breaking News

சமையலில் உப்பு அதிகமாகி விட்டதா? கவலை வேண்டாம்! இப்படி செய்யுங்கள்! சரியாகிவிடும்

சமையல் என்பது ஒரு கலை ஆகும். அதில் எந்த பொருட்களை அதிகம் சேர்த்தாலோஅல்லது குறைவாக சேர்த்தாலோ அதன் ருசி நமக்கு கிடைக்காது. அதிலும்ச மையலின் முக்கிய முலக்கூறு உப்பு என்றே சொல்லாம் சமையலில் உப்பு அதிகம் சில நேரங்களில் சேர்த்துவிட்டால் கவலை வேண்டாம் இதை செய்யுங்கள்.


  • குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்து விடலாம்.
  • பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் ல்துருவ சேர்த்து விடலாம்.
  • இட்லி, தோசைமாவில் உப்பு அதிகமானல் ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து ஐந்து நிமிடம் பாலில் ஊறவிட்டு பின் மாவுடன் சேர்த்தால் உப்பு சரியாகிவிடும்.
  • குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.

No comments