சீனாவில் திருக்குர்-ஆன் வைத்திருக்கு தடை மீறினால் கடும் தண்டனை....!

Published On Sunday, 1 October 2017 | 16:02:00

சீனா, சின்ஜாங் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளின் பின்னணியில் அங்குள்ள பல பிரதேசங்களில் கடந்த வாரம் முதல் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் பிரதிகளைக் கையளிக்குமாறு காவல்துறை உத்தரவிட்டு வருகின்றனர்.
கஷ்கார், ஹோட்டான் பகுதிகளிலும் இந்த அறிவிப்பு வந்துள்ளது தவறினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது
சீனாவில் மத சுதந்திரம் முழுமையாக அடக்கு முறைக்குள்ளாவாதாக மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் - இங்கு செல்லவும்.
தமிழில் - முஹம்மது ஹாசில்
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved