பெறுமதியான ஆவனங்களுடன் பேர்ஸ் தொலைந்து விட்டது! அதிகம் பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள்

Published On Wednesday, 11 October 2017 | 00:49:00

8-10-2017ஆம் திகதி அன்று மூதூர் பிரதேசத்தில் உள்ள பச்சநூர்(இருதயபுரம்)ஊடாக கங்கைக்கு செல்லும் வழியில்.எனது
1.பேர்ஸ்(பணப்பை)மற்றும் .சாரதி 2.அனுமதிப்பத்திரம்(Driving License),

3. வாகனக் காப்புறுதி(insurance), 
4. வாகன அனுமதிப் பத்திரம் vehicle license
5. ATM card
6. கட்டார் ID card
போன்றவை மாலை 5.30 இன் பின்னர் காணாமல் போயுள்ளது. இவை அனைத்தும் எனது முக்கியமான ஆவணங்கள் ஆகும், ஆகவே தயவு செய்து இதனைக் கண்டு எடுத்தவர்கள் 0778951132 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

Thanesh Thanesh

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved