Tuesday, 24 October 2017

கணவனுக்கு எதிர்கால மனைவி எழுதிய காதல் கடிதம்!

அஸ்ஸலாமு_அலைக்கும்
என் அன்புக் கணவா!!
உன் வருகைக்காக காத்திருக்கிறேன். நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது. இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதும் தெரியாது. ஆனால், என்னிடம் எப்படியும் வருவாய் என்று தெரியும்.ஏனென்றால், இறைவன் உன்னை எனக்காகவும் என்னை உனக்காகவும் படைத்திருக்கின்றான்.💑

நான்தான் உன் அன்பு மனைவி👰.
என் கணவா!!😍 நீ இப்பொழுது எந்தப் பெண்ணையாவது காதல்செய்து கொண்டு இருக்கலாம், அல்லது காதல் தோல்வியில் கவலை அடைந்திருக்கலாம். பல பெண்கள் உன்னை ஏளனமாக கண்ணீர் விட வைத்திருக்கலாம்.😢கவலைப்படாதே என் உயிரே 😢 😍அது என் பிரார்த்தனையாக கூட இருக்கலாம்.😊 😊இறைவன் உனக்காக படைக்கப்பட்டவள் நானாக இருக்கும் போது நீ எத்தனை பெண்களை உண்மையாக விரும்பிய போதும் அவர்கள் உன்னை விரும்பமாட்டார்கள்.

என் உயிர் கணவணே !! என்னைத் தவிர எந்தப்பெண்ணும் உன்னை நேசிக்கமாட்டாள். நான் உனக்காக பிறந்தவள்😚. கவலைப்படாதே!😔 என்னிடம் நீ வரும் பொழுது உன்னை அன்பால் அரவணைப்பேன்😍 😍.உன் கண்ணீரில் கரைந்த காதலை மறக்கச் செய்வேன்.😍 😘அன்று நீ புரிந்து கொள்வாய் உன் அன்புக் காதலி நான் என்பதை.
என் அன்புக் கணவா!
#உன்_அழகு_வேண்டாம்!!
#உன்_பணமும்_வேண்டாம்
#இறைவணுக்கு_அஞ்ஞசக்_கூடிய_நல்ல_ஆணாக_இருந்தால்போதும்.
என் உயிர் கணவா!!😍😍
கவலைப்படாதே! 😞
உன் பழைய வாழ்க்கையை மறந்து விடும் அளவு உன்னில் என் அன்பு நிறைவாக இருக்கும்.😍 😍உன் எதிர்காலத்தை அழகாக்கும் உன் இன்னொரு உயிர் நான். 😍😍 என் கணவா!😍 😍உன் அருகில் இப்பொழுது நான் இல்லை.😕 ஆனால் என்னை நீ சரணடையும் பொழுது உன்னில் இருந்து நான் என்றும் நீங்க மாட்டேன்.👫
#மரணம்_என்ற_ஒன்றைத்_தவிர.
என் கணவா !
எங்கிருக்கிறாய்!?
#உனக்காகவே_என்னைப்_பாதுகாப்பாக_வைத்திருக்கிறேன்.
உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்.👰
#நீயும்_நானும் சந்திக்கும்
அந்த #அழகிய_திருமண_நாளை_இறைவன் விதியில் எப்பொழுது எழுதிருக்கிறான்?
காத்திருக்கிறேன். கணவா!!
கலங்காமல் நீயும் காத்திரு!
உன் எதிர்கால #உன்_உயிர்_மனைவி..




Author: verified_user

0 comments: