Monday, 16 October 2017

ஆறு பேர் சென்ற வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பந்து போன்று உருண்டு சென்ற சோகம்!

ஹட்டன்மல்லிகைப்பூ சந்தி பகுதியில் இன்று (15) காலை வேன் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த இந்த வேன்ஹட்டன்-கொழும்புபிரதான வீதியின் மல்லிகைப்பூ சந்தி பகுதியில் பாதையை விட்டு விலகியவேன் பள்ளத்தில் பாய்ந்து ஹட்டன் ஓயா ஆற்றில் வீழ்ந்துவிபத்துக்குள்ளானது

வேனில் 6 பேர் பயணித்த நிலையில்பெண் ஒருவர் உட்பட மூவர்படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  விபத்து பற்றி மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார்மேற்கொள்கின்றனர்.

Author: verified_user

0 comments: