தங்கத்தின் விலையில் வீழ்ச்சி! கத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் இன்றைய(10-10-2017) விலை விபரம் இதோ!

Published On Tuesday, 10 October 2017 | 16:36:00

குறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் தங்க பிஸ்கட்டின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக்கு ஏற்றாப் போல் செய்கூலியையும் கொடுக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கத்தாரில் 149.00 கத்தார் றியாலுக்கு 22 கரட் செயின் ஒன்றை கொள்வனவு செய்கின்றீர்கள் என்றால் (149.00 + செய்கூலி) மற்றும் செயினின் நிறை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்து கொள்ளவும். செய்கூலி வடிவத்துக்கு வடிவம் வேறுபடும்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved