Sunday, 24 September 2017

சுற்றுலாப் பணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! காலி முகத்திடல் வளாகத்திற்கு, நாளைமுதல் இலவச WIFI!

காலி முகத்திடல் வளாகத்திற்கு நாளை -25- முதல் இலவச வைபை இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. 

இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Author: verified_user

0 comments: