கத்தார் கொர்னிச் பகுதியில் முதலாவது சிவப்பு நிற (Red Road) திறந்து வைக்கப்பட்டது (வீடியோ & படங்கள்)

Published On Wednesday, 13 September 2017 | 18:57:00

கத்தாரின் முதலாவது சிவப்பு நிற வீதி (Red Road) மக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி டோஹா - கொர்னிச் பகுதியில் அமையப்பெற்றுள்ளது. அல் - பிதா பார்க் தொடக்கம் - Qatar National Theatre வரையிலான சுமார் 1.5 கீலோ மீற்றர் பாதையே மேற்படி சிவப்பு நிறத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved