இன்று தனது நான்காவது கிளையை ஆரம்பிக்கின்றது கத்தார் பிரபல GRAND MALL சூபர்மார்க்கட்

Published On Wednesday, 13 September 2017 | 12:10:00

கத்தாரின் பிரபல சூபர்மார்க்கட்களில் ஒன்றாக விளங்கும், கிரான் மோல் கத்தார் (GRAND MALL - QATAR) தனது நான்காவது கிளையை, ”Grand Express Hypermarket” என்ற பெயரில் கீழ்வரும் முகவரில் இன்று திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 
முகவரி

Grand Express Hypermarket - Plaza Mall, Asian Town 
Near Cinema 4, Shop no: 170
மேற்படி திறப்பு விழாவில் தனது வாடிக்கையாளர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளது. 


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved