Good News.. நேற்று காணாமல்போன சிறுமி ஸபா கிடைத்து விட்டார்.

Published On Wednesday, 13 September 2017 | 09:21:00

நேற்று காணாமல்போன சிறுமி ஸபா நேற்று பின்னிரவு  கிடைத்து விட்டதாகவும் .  குடும்பத்தினருடன் இணைந்து  விட்டார் எனவும். அவர் கல்வி கற்கும் வெள்ளம்பிடிய மதரசாவுக்கே அவர்  வந்து சேர்ந்ததாகவும் குடும்பத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்.

பகிர்ந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அவருக்காக துஆ செய்தவர்களுக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர். 

தகவல் | ஜனாப் ரிபான் 
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved