Thursday, 28 September 2017

அபுதாபியில் கடுகதியில் ஓடிப்கொண்டிருந்த காரிலிருந்து பறந்த பின்புற கண்ணாடி !


அபுதாபி ஷேக் மக்தூம் பின் ராஷித் சாலையில் சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் சென்ற காரிலிருந்து அதன் பின்புற ஜன்னல் (Rear Window) கண்ணாடி பெயர்ந்து பறந்ததை 'ஸ்னிப்பர்' (Sniper) எனப்படும் ரகசிய கேமராவில் சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் படம்பிடித்தனர். சம்பந்தப்பட்ட அந்த கார் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக சுமார் 187 Km/Ph வேகத்தில் சென்றுள்ளதை அடுத்து துறைசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: