மக்கா, மதினா மகளிர் மட்டும் கடைகளில் பெண் பரிசோதகர்கள் பணியில்!

Published On Monday, 11 September 2017 | 11:57:00


புனித மக்கா மற்றும் புனித மதினாவிலுள்ள மகளிர் மட்டும் கடைகளில் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் பெண் ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் அதிரடி ஆய்வுகள் செய்தனர். 

இந்த ஆய்வுகளின் நோக்கம் பொருட்கள் மற்றும் உணவை பரிசோதித்தல், பொருட்களின் தரமறிதல், காலக்கெடு, விலை ஊர்ஜிதம் செய்தல் ஆகியவைகளுடன் ஏமாற்றுதல், மோசடி செய்தல், யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகத்தல் தொடர்புடைய ஆய்வுகளை ஹஜ்ஜூடைய காலத்தில் 24 மணிநேரம் இந்த பெண் ஆய்வாளர்களை கொண்ட குழு செய்து வந்ததாகவும், தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE: ARAB NEWS
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved