தள்ளாத வயதிலும் கணவனுக்கு பணிவிடை செய்த மனைவி - ஹஜ்ஜில் நடைபெற்ற நெகிழ்ச்சி

Published On Tuesday, 5 September 2017 | 12:12:00

(மக்காவிலிருந்து யூ .கே .ரமீஸ்) ஹஜ்ஜில் இடம்பெற்ற ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வை சவுதி அல்ஜசீரா பத்திரிகையின் படப்பிடிப்பாளர் பதிவிட்டுள்ளார். அதாவது தள்ளாத வயதில் இருக்கும் கணவன் மனைவி ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது, வயது முதிர்ந்த அம்மையார் தனது கணவனுக்கு பணிவிடை செய்யும் படங்களை அவர் நேரத்தியாப பிடித்து வெளியிட்டுள்ளார். அவர்கள் தொடர்பான எந்த விபரமும் வெளியாக வில்லை.

தனது கணவனுக்கு  உதவும் அன்புள்ள மனைவியின் அரவணைப்பு அவர்கள் இருவருக்குமிடையில் அன்பையும் பிணைப்பையும் அவனே  ஏற்படுத்தினான் (அல் குர்ஆன்)

Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved