காரை ஏற்றி மாமியாரை கொலை செய்த மருமகன்... அதிர வைக்கும் காரணம் (வீடியோ இணைப்பு)

Published On Sunday, 17 September 2017 | 12:43:00

மருமகன் தனது மனைவியின் அம்மாவினை கார் ஏற்றி செய்துவிட்டு அதனை விபத்து என்று நாடகமாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் குடும்பச் சண்டை காரணமாக வீட்டை சென்ற தனது மகளுக்கு அவரது தாய் வேறொரு நபரை திருமணம் செய்து வைத்துள்ளார். 

தனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் மாமியாரை இவ்வாறு கொலை செய்து நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved