மத்ரஸா சென்ற 14 வயது சிறுமி கண்டி புகையிரத நிலையத்தில் வைத்து மாயம். கண்டவர்கள் அறியத்தரவும்.

Published On Tuesday, 12 September 2017 | 13:06:00

 படத்தில் உள்ள சிறுமி ஸபா (14 வயது ) திகன பிரதேசத்தில் வசித்து வருபவர். வெள்ளம்பிடிய பகுதியில்  உள்ள ஒரு மத்ரஸாவில்  கல்வி கற்கும் மாணவி.

இவர்  மத்ரசா விடுமுறை முடிந்து இன்று காலை( 05:50) மாமாவுடன் மத்ரஸாவுக்கு அழைத்துச் செல்லும் போது கண்டி புகையிரத நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். ( மாமா சிற்றுண்டி எடுக்க சென்று திரும்பும் வேளை இவரை காணவில்லை)
உடனடியாக கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் தொடங்கியுள்ளன.

இவரை கண்டவர்கள் தயது செய்து இந்த இலக்கத்துக்கு 0777 879 070 (ரிபான்) இலக்கத்துக்கு  அறியத்தரவும். 

குறிப்பு : தேடுதலுக்காக புகைப்படம்  பதியப்பட்டுள்ளது. இவர்  முகம் மூடியும்  ஆடை அணிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : இஜ்லான் ( ஹிஜ்ராபுர) 
(Madawala News)
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved