Breaking News

அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட புயல் 'ஹரிகேன் இர்மா' (படங்கள் இணைப்பு)

கடந்த சில நாட்களாக அமெரிக்காவைத் தாக்கி வரும் 'ஹரிகேன் இர்மா' புயல் புளோரிடா மாநிலத்தின் சில நகரங்களில் ஏற்படுத்தியுள்ள கடுமையான சேதங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தப் புயல் விட்டுச் சென்றுள்ள தடயங்களை இங்கு காணலாம்.












No comments