பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம்: ஐ.நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கட்டார் தெரிவிப்பு

Published On Tuesday, 12 September 2017 | 17:24:00

வளைகுடா நாடுகளுக்கிடையில் கடந்த மூன்று மாதங்களாக நீடிக்கும் முறுகலைப் பேசித் தீர்ப்பதற்குத் தாம் தயாராகவே இருப்பதாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் வைத்து தெரிவித்துள்ளார் கட்டார் வெளியியுறவுத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் தானி.

கட்டார் தமது கொள்கையில் மாற்றங்களை அறிவிக்கும் வரை எத்தனை வருடங்களானாலும் பேச்சுவார்த்தையில் பலனில்லையென சவுதி அரேபியா தெரிவித்து வரும் நிலையில் கட்டார் மீண்டும் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதியின் நிலைப்பாடே தமது நிலைப்பாடும் என பஹ்ரைனும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved