யாழில் முக்கிய ஆவணங்களுடன் பணப்பை கண்டேடுக்கப்பட்டுள்ளது - உரியவரை சென்றடைய அதிகம் பகிருங்கள்

Published On Friday, 8 September 2017 | 16:33:00

பருத்திதிதுறையை சேர்ந்த திரு. சிங்கபாகு சிவகுமார் என்பவருடைய ஆவணங்கள் அடங்கிய பணப்பை 
DMI COMPUTER EDUCATION மாணவியால் கண்டெடுக்கப்பட்டு DMI COMPUTER EDUCATION யாழ் பயிற்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது 
உரியவர் அலுவலகத்தில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும் 
DMI COMPUTER EDUCATION No. 133, Kannathiddy Road, Jaffna.  
இத்தகவலை பகிர்வதன் ஊடாக உரியவருக்கு  விபரத்தை தெரியப்படுத்த உதவுங்கள்.

DMI Jaffna 0212224403

DMI Nelliady 0212262470


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved