கத்தாரிலிருந்து வெளிச்செல்லும் வாட்ஸ்அப், வைபர் ஸ்கைப் போன்றவற்றின் அழைப்புக்களில் தெளிவின்மை!

Published On Saturday, 9 September 2017 | 13:46:00

கத்தாரிலிருந்து வெளிச்செல்லும் (வெளிநாடுகளுக்கு) வாட்ஸ்அப், வைபர் ஸ்கைப் போன்றவற்றின் அழைப்புக்களில் தெளிவின்மை காணப்படுவதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சினை கடந்த ஒரு காரணமாக நீடித்து வருவதாக டோஹா நியூஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

வாட்ஸ்அப், வைபர் ஸ்கைப் போன்ற( VOIP) போன்றவற்றின் மூலம் தான் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்களது தொடர்பாடலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலைமை ஒரு வாரத்துக்கு மேலாக இடம்பெற்று வரும் நிலையில் இதனைத் தீர்க்கவில்லை என்பதாக பலர் டுவிட்டரில் விசனம் தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பான கருத்துக்களை கம்மாண்டில் பதியும் படி கேட்டுக் கொள்கின்றோம். 
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved