Sunday, 24 September 2017

கத்தார் பிரச்சினைகளை தீர்ப்பது காலத்தின் கட்டாயமாகும் அமெரிக்க அதிபர்....!

கத்தார் மற்றும் சவூதி கூட்டணி இடையே தொடரும் சர்ச்சைகளை விரைவில் தீர்ந்தாக வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த சர்ச்சைகள் தீர பல மாதங்கள் வரை ஆகலாம் என முன்னதாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில் தற்பொழுது இந்த அறவிப்பு வந்துள்ளது.

மேலும் இப்பிரச்சினையை நீடிக்க விடாது விரை வில் தீர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் தற் போது இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.   
(முஹம்மது ஹாசில்)

Author: verified_user

0 comments: