குழந்தை பாக்கியம் குறித்து பயம் உள்ளதா?? இதை பாருங்க! கைக்கு மேல் பலன் கிடைக்கும்

Published On Monday, 11 September 2017 | 16:52:00

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சந்தோசமான நிகழ்வு. ஆனால் இது ஒரு மகிழ்ச்சி தர கூடிய விஷயமாக இருந்தாலும் பல பேருக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். காரணம், நம்மை நம்பி வரும் பெண்ணுக்கு நம்மால் குழந்தை பாக்கியம் தர முடியுமா அல்லது தம்மால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியுமா என்பது. சிம்பிள்! திருமணத்திற்கு முன்பு, எளிதாக கிடைக்க கூடிய சில எளிய உணவுகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொண்டால் இந்த பயத்தில் இருந்து விடுபடலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி1 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது விந்தணுக்கள் உற்பத்தியாகும் திறனை அதிகரிக்கும். இது உங்களது விந்தணுக்களின் உற்பத்திக்கு தூண்டுதலாக இருக்கும்.
வால்நட்
walnuts பருப்பு வகை, ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அபாரமாக உயரவும், பிறப்புறுப்புகளின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கு. இதோட சிறப்பம்சங்கள் நண்டு, கோழி இறைச்சி, மற்றும் பூசணி விதை ஆகியவற்றினுள் இருப்பதாகவும் அறியப்படுகிறது.
உலர்ந்த பேரிட்சை
உலர்ந்த பேரீச்சம்பழத்தை தினமும் இரவில் பாலுடன் ஊறவைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் ஆண்மை பெருகுவது மட்டுமின்றி உடலில் இரும்பு சத்தை அதிகரிக்கும்.
அத்திப்பழம்
அத்திப்பழத்தை தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பிரச்சனைகள் நீங்கும். பழம் இல்லாத பட்சத்தில் ஜூஸ் ஆக குடித்து வருவதும் நல்லது.
கடற்சிப்பி
see foods-ல் ஒன்றான சிப்பியில் ஆண்களின் sperm அளவு கூடுவதற்கான காரணி உள்ளதென குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. பொதுவாக see foods-ல் பெரும்பாலானவற்றில் ஆண்மையை அதிகரிக்கும் அம்சங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved