சவுதிவாழ் மக்களே! சவா சிம் பாவிப்பவரா இதோ அரிய சந்தர்ப்பம்! இரண்டு நாட்களுக்கு இலவச அழைப்பு தவற விடாதீர்கள்

Published On Thursday, 7 September 2017 | 18:20:00


சவுதியில் மக்களை கவரும் தொலைத்தொடர்பு  வலைத்தளமான எஸ்.டீ.சி நிறுவனம் இன்றிலிருந்து சனிக்கிழமை இரவு 12.00 வரை எஸ்.டீ.சி வலையமைப்புக்களுக்கு இலவச தொலைப்பேசி அழைப்புக்களை வழங்கியுள்ளது. முதன் முறையாக சவுதி தேசிய கால்பந்து அணியினர் உலக கிண்ண கோப்பைக்கு தகுதி பெற்றதையடுத்தே இந்த சேவையை வழங்கியுள்ளதாக சவுதி அரசாங்க தொலைத்தொடர்பு  வலைத்தளமான எஸ்.டீ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகவே தவற விடாமல் இரண்டு நாட்களுக்கு பயன்படுத்துங்கள் நண்பர்களே..

குறிப்பு : எஸ்.டீ.சி (SAWA NETWORK ONLY)

-Jeezan Azeer-
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved