ரோஹின்யர்களின் அவலநிலை! மீடியாக்களில் அதிக தாக்கம் செலுத்திய சில புகைப்படங்கள்!

Published On Thursday, 14 September 2017 | 14:29:00


கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மியன்மார் இனச்சுத்திகரிப்பு  நடவடிக்கை இன்னும் தொடர்ந்த வண்ணம் இரக்கின்றது. இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்களாதேஷை வந்தடைந்துள்ளார்கள். இந்த அவலத்தின் போது மீடியாக்களின் அதிகம் தாக்கம் செலுத்திய சில படங்கள் இதோ!

ரோஹின்யர்களின் அவலநிலை வங்கதேச அகதிகள் முகாமில், பிறந்து ஆறு நாட்களில் இறந்துபோன பச்சிளம் குழந்தையை புதைக்கும் குடும்பத்தினர்.
பயணம் செய்துவந்த படகு சாய்ந்ததால், அதிர்ச்சியில் மயக்கமடைந்த தனது சகாவை கண்டு அழும் பெண்வங்கதேச மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா ஒருவரின் காலில் உள்ள துப்பாக்கித் தோட்டா.


உணவுக்கு ஓடும் ரோஹிஞ்சா மக்கள்

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved