அதிர்ச்சித் தகவல்! - எதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் !

Published On Thursday, 28 September 2017 | 14:18:00


அபுதாபி எமிரேட்டுக்குச் சொந்தமானது எதிஹாத் விமான நிறுவனம். இந்நிறுவனம் அபுதாபியிலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் பல்வேறு சொகுசு விமான சேவைகள், சரக்கு விமான சேவைகள் என பலவகையான சேவைகளை வழங்கி வருகிறது.


அபுதாபிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்கு புறப்பட்ட எதிஹாத் சரக்கு விமானத்தின்  விமானி ஒருவர் திடீரென நடுவானில் இறந்ததால் குவைத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எனினும் குவைத் விமான நிலையத்தில் தயாராகயிருந்த மருத்துவ உதவிக்குழு விமானியை சோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தனர்.Source: Msn / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved