உலகின் அதிக எடையுள்ள பெண் துபாயில் வைத்து வஃபாத் (காலமானார்)

Published On Thursday, 28 September 2017 | 14:22:00


37 வயதுடைய ஈமான் அஹமது என்ற உலகின் மிக குண்டான பெண்ணாக கருதப்படும் எகிப்திய பெண் 25 ஆண்டுகளாக சுமார் 500 கிலோ உடம்புடன் நகரக்கூட இயலாத அளவில் ஒரே படுக்கையிலேயே வாழ்ந்து வந்த இவருக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முபஸ்ஸல் லக்டவாலா ( Dr. Mufazzal Lakdawala) தனது மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார்.


இதன் பின்னர், அபுதாபி புர்ஜூல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட காரணங்களால் இன்று அதிகாலை (25.9.2017)  4 மணியளவில் அவர் இயற்கை எய்தியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved