ஷார்ஜாவில் போலீஸால் முடக்கப்படும் வாகனங்களை வீட்டிலேயே வைத்துக் கொள்ள அனுமதி !

Published On Saturday, 16 September 2017 | 09:06:00

அமீரகத்தில் போக்குவரத்து குற்றங்களுக்காக தற்காலிகமாக முடக்கப்படும் வாகனங்களை காவல்துறையின் கஸ்டடியில் விட வேண்டும் என்பதே சட்டம். இனி முடக்கப்படும் வாகனங்களை  (impounded vehicles) அதன் உரிமையாளரே தன்னுடைய பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என ஷார்ஜா போலீஸ் முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளது.


ஷார்ஜாவில் போக்குவரத்து குற்றங்களுக்காக முடக்கப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் நீக்கப்பட்டு, முடக்கப்பட்ட காரை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தினால் காட்டிக்கொடுக்கும் கருவி (small tracking device service will be installed inside the impounded car) ஒன்றும் பொருத்தப்பட்டு உரிமையாளரிடமே ஒப்படைக்கப்படும்.முடக்கப்பட்ட வாகனத்தை தண்டனை காலம் வரை வாகனத்தை இயக்காமல் அதன் உரிமையாளர் தன்வசமே வைத்திருக்க வேண்டும். இது அதைவிட பெரிய தண்டனை!Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved