கண்டி - கொழும்பு ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை. (படங்கள்)

Published On Thursday, 28 September 2017 | 13:19:00


வேயங்கொடை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் (வயது 16) கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற   ரயிலில் பாய்ந்து  தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.


வேயங்கொடை உதுவம்போகஹவத்த என்ற பகுதியில் வசிந்துவந்த மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



இவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பட உதவி : முகம்மத் ரிப்கான் -



Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved